உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

ஓடிடியில் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி எப்போது?

விஜய் தேவரகொண்டாவின் ரணபலி படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்திருந்த ரணபலி திரைப்படம் கடந்த அக். 16 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்று, ரூ. 80 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நாயகியாக…