உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி ஸ்பெஷல்: எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரெயில்கள்- நாளை முதல் புக்கிங் ஸ்டார்ட்!

சென்னை, கன்னியாகுமரி மற்றும் தாம்பரம்-தென்காசி வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. வருகிற 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதைக் கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்கத் தயாராகி வருகின்றனர். வழக்கமான ரெயில்களில் ஏற்கனவே இடங்கள் நிரம்பிவிட்டதால், பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்துடனும் தெற்கு…