உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”குடும்பத்துடன் கைதிகள் தீபாவளி கொண்டாட்டம்”; ஒப்புதல் வழங்கிய மாநில அரசு

சிறைச்சாலை சீர்திருத்தங்கள் மற்றும் கைதிகள் நலனை மேம்படுத்தும் நோக்கில் குஜராத் அரசு தகுதியுள்ள 143 கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல், மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தகுதியுள்ள கைதிகளுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி வருகிறது. அதன்படி, பெண் கைதிகள், 60 வயதிற்கு மேற்பட்ட அல்லது தகுதியுள்ள கைதிகளுக்கு இந்த சலுகை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், கைதிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியைக் கொண்டாட இயலும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவியின் வழிகாட்டுதலின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள பல்வ…