உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நெல்லுரை நெருங்கும் முரசு புயல்: சென்னை KTCC-க்கு அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை சற்றுமுன் பேட்டி அளித்த நிலையில், முரசு புய ஆந்திர மாநிலம் நெல்லூரை நெருங்கி கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனால் வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.