Polimer News
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய், பொருளாதார நிலை குறித்து கேள்வி – தவெக அரசை விமர்சித்த அண்ணாமலை!
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் நிலை, மாநில பொருளாதார நிலை, தவெக அரசின் நிதி முன்னுரிமைகள் பல கேள்விகளை எழுப்புகிறது - அண்ணாமலை பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபரில் ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதல் - அண்ணாமலை ''பண்டிகைக் காலம் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வசூலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாதது கவலையளிக்கிறது'' கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலுவான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன - அண்ணாமலை தமிழகத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் த…