உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அரசு பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தது யார்? அவர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சிபிஎம் சண்முகம் கேள்வி

இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு எவரோ ஐந்து கோடி கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யார் அவர் என்பதையும், ஏன் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம் எனவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில்…