Daily Thanthi
பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா அதிரடி வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
பிரேசிலியா பிரேசில் அதிபராக லூலா டா சில்வா 4-வது முறையாக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். பிரேசில் நாட்டின் அதிபராக லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா இருந்து வரும் நிலையில், நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், அதிபர் சில்வாவுக்கும், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவின் மூத்த மகன் மற்றும் வலதுசாரி எம்.பி.யான பிளாவியோ போல்சோனாரோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதலில் கடந்த 4…