Daily Thanthi
இந்த வார விசேஷங்கள்: 27-10-2026 முதல் 2-11-2026 வரை
இந்த வார விசேஷங்கள் இந்த வாரத்தின் சிறப்பு ஆன்மிக நிகழ்வுகள், முக்கிய பண்டிகைகள், வழிபாடுகள், சேவைகள், சிறப்பு நிகழ்வுகள் வருமாறு: அக்டோபர் 27-ந் தேதி (செவ்வாய்) * நெல்லை காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் பவனி. * பத்தமடை மீனாட்சி அம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை தலங்களில் பவனி. * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். * கீழ்நோக்கு நாள். 28-ந் தேதி…