உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பிகார்: எரிவாயு கசிவு காரணமாக குழாய் வெடித்து ஒருவர் பலி, 6 பேர் காயம்!

பிகாரில் எரிவாயு கசிவு காரணமாக குழாய் வெடித்து ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம், முசாஃபர்பூரில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் அதிர்வால் நான்கு அடுக்குமாடி கட்டடம் பலத்த சேதமடைந்ததுடன், 100 மீட்டர் சுற்றளவில் இருந்த வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துச் சிதறின. கோபர்சாஹி…