உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

காணாமல் போன செஞ்சி சிறுமி: தீபாவளி புத்தாடையோடு காத்திருக்கும் தாய் பவானி

செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாடிய 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், 22 நாட்களாகியும் சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றமில்லாததால் தீபாவளிப் புத்தாடையோடு தாய் கண்ணீருடன் காத்திருக்கிறார்.