Dinamani, Sports
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸி. அணி அறிவிப்பு; மூத்த வீரர்களுக்கு ஓய்வு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 13 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்…