IBC Tamil
சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக்கொண்ட கைதி - மேலதிக விசாரணையில் காவல்துறை
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (01.11.2026) இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குறித்த நபர், மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கைதிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட கட்டடம் ஒன்...