Daily Thanthi
முன்பை விட கூடுதலாக நகைகளை அணிந்து.. யூடியூப்பில் மீண்டும் களமிறங்கிய மதுமிதா!
நாகர்கோவில், எனக்கு எண்டே கிடையாது..மீண்டும் வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் நாகர்கோவில் மதுமிதா. நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரபல யூடியூபர் மதுமிதா (வயது 28). இவரது கணவர் வினோத்குமார் (33). இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய்நோட்டுகளை அள்ளி வீசுவது, தனது பெண் குழந்தை மீது ரூபாய் நோட்டுகளைக் கொட்டுவது போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் மதுமிதா. இவரது வீட்டில் கடந்த செப்டம்பர்…