Maalaimalar
ஐசிசி ஒருநாள் தரவரிசை: இலங்கையை முந்திய ஆப்கானிஸ்தான்..!
ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 4-0 எனக் கைப்பற்றியது. இந்தத் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. முத்தரப்பு தொடரில் சாம்பியன் அதன்பின் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடியது. இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது…