உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விமான கட்டணம் உயர்வு தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தின் பதிலால் அதிருப்தி

விமானக் கட்டணங்கள் 700% வரை உயர்ந்துள்ளதாகக் கூறித் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்ததுடன், "விமானத்தில் பயணிக்க வேண்டாம்" என்று மனுதாரரின் வழக்கறிஞரிடம் வாய்மொழியாகக் கூறியுள்ளது தீபாவளி மற்றும் பண்டிக்கை காலங்களில் உள்நாட்டு விமானக் கட்டணமானது வரலாறு காணாத வகையில் உயர்ந்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட அவசர மனு மீதான விசாரணையின்போது இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்…