Hindu Tamil Thisai
ராஜரத்தினம் எனும் ‘மாமனிதர்!’ | ‘டைகர்’ ராஜரத்தினம் 14
ராஜரத்தினத்தின் கபடியை அணு, அணுவாக ரசிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் ரவிச்சந்திரன். “அவரோட அற்புதமான ஆட்டத்தை வீடியோ மூலமாக ஆவணப் படுத்த முடியவில்லை என்பது பெரிய இழப்புதான். பல பரிமாணங்களைக் கொண்டது அவரது கபடி. அடிப்பதிலும் பிடிப்பதிலும் அவர் வெளிப்படுத்திய வித்தியாசமான ஆட்ட நுணுக்கங்கள் பின்னால் வந்த கபடி வீரர்களுக்குப் பெரிய பாடம். அவரோடு விளையாடியவர்கள், அவரது ஆட்டத்தைப் பார்த்தவர்கள் வாய்மொழியாகத்தான் ராஜரத்தினத்தின்…