Samayam Tamil
கந்த சஷ்டி விரதம் 2026 : விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
கந்தசஷ்டி விரதத்தை கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ, காப்பு கட்டியோ அல்லது காப்பு கட்டாமலோ விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் சில விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இது விரதத்தின் பலனையும், முருகனின் அருளையும் முழுமையாக பெற உதவும்.