Puthiya Thalaimurai
அமெரிக்க தேர்தலில் திருப்பம்.. டிரம்பு-க்கு மிகப்பெரிய அதிர்ச்சி!
கருத்துக் கணிப்புகள் மூலம், டிரம்ப் நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது. இடைக்கால தேர்தலில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வெற்றி 80% வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அமெரிக்க அரசியல் அமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செய்தியாளர் - கார்த்திகேயன் இந்தியாவில் உள்ள தேர்தல் வழிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக தான், அமெரிக்காவில் நடைமுறைகள் உள்ளன. அப்படி…