உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

லஞ்சம் கொடுக்க முன்வந்தவர் மீது ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை? பெ. சண்முகம் கேள்வி!

அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையான நிலையில் அதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா நேற்று (நவ. 1) நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இயல், இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு ஒருவர் ரூ.5 கோடி கொடுப்பதாக சொன்னதாகக் குறிப்பிட்டு, அதனை தான் மறுத்துவிட்டதாகதத்…