Puthiya Thalaimurai
சர்ச்சையான தீபாவளி பரப்புரை.. நடிகையின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்! நீக்கப்பட்ட வீடியோ!
தீபாவளி விழிப்புணர்வு வீடியோவில் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என நடிகை தியா மிர்சா கூறியதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மரபுகளை மதிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்த, மும்பை மாநகராட்சி அந்த வீடியோவை நீக்கியது. மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வலியுறுத்தி நடிகை தியா மிர்சா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீபாவளி அந்த வீடியோவில், தீபாவளியின்போது பட்டாசுகளைத் தவிர்த்து, ஒலி மற்றும் காற்று மாசுபாட்டைக்…