Daily Thanthi
தீபாவளிக்கு மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்: டாஸ்மாக்கில் 20 புதிய மதுபானங்கள், பீர்கள் அறிமுகம்
சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மதுப்பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில், டாஸ்மாக் கடைகளில் 20 புதிய வகையான மதுபானங்களை அறிமுகம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில் குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் 4 புதிய ரக பீர்களும் விற்பனைக்கு வரவுள்ளன. பிற மாநில மது வகைகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் மற்றும் எலைட் கடைகளில் தற்போது ஒட்டுமொத்தமாக 800-க்கும் மேற்பட்ட மதுபான…