Daily Thanthi
சீருடைப் பணித் தேர்வுகளுக்கு 300 இளைஞர்களுக்கு இலவச பயிற்சி! - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, சீருடைப் பணித் தேர்வுகளுக்கு 300 இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை-05 ஆதிதிராவிடர் நல இயக்குநரகம் 2026-2027ஆம் ஆண்டிற்கான ஆறிவிப்பு எண்-31 இன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான பயிற்சியினை வழங்குவதற்காக, தகுதியுடைய முன்னணி பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விருப்பக்…