Hindu Tamil Thisai
கடகம், சிம்மம், கன்னி: நவம்பர் மாத பலன்கள்
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் சந்திரன், செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (அ.சா), கேது - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் (வ)- அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளது.கடகம்: பலன்கள்: மனசாட்சிகாரகன் சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக்…