Hindu Tamil Thisai
தவறான விளம்பரம் வெளியிட்ட பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
புதுடெல்லி: பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சார்பில் தவறான ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டதாகக் கூறி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தைகளில் பிரிட்டானியாவின் ‘100% முழு கோதுமை ரொட்டி’ என்ற விளம்பரத்துடன் ஸ்லைஸ் பிரட் விற்பனையாகிறது. இந்த விளம்பரம் தவறானது எனப் பொதுமக்கள் இடையே புகார்கள் கிளம்பின. ஏனெனில், இந்த அந்த ஸ்லைஸ்…