Thanthi TV
Bus Accident | சாலையை விட்டு வெளியே பாய்ந்த பஸ்... அலறிய பயணிகள் - புரண்டு கிடக்கும் ஷாக் வீடியோ
#thiruvannamalai | #accident சாலையை விட்டு வெளியே பாய்ந்த பஸ்... அலறிய பயணிகள் - புரண்டு கிடக்கும் ஷாக் வீடியோ திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி வழியாக புதுச்சேரி சென்ற பேருந்து, தென்வணக்கம்பாடி கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்து…