உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

எங்கமா போனே...தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து கண்ணீருடன் காத்திருக்கும் சிறுமியின் தாய்

விழுப்புரம், செஞ்சி அருகே காணாமல் போய் 22 நாட்கள் ஆன தனது மகளுக்கு தீபாவளிக்காக புத்தாடை வாங்கி வைத்து, கண்ணீருடன் காத்திருக்கிறார் சிறுமியின் தாயார் பவானி. 22 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா என்ற ஹேமாவதி கடந்த மாதம் 12-ந்தேதி அதிகாலையில் மாயமானார். அவள் காணாமல்போய் இன்றுடன் 22 நாட்கள் ஆகிறது…