Daily Thanthi
கரூர் தொகுதி மேம்பாடு: முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் எம்பி ஜோதிமணி மனு
சென்னை, இன்று கரூர் நாடாளுமன்ற தொகுதியின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, விளையாட்டு மேம்பாடு, பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் வழங்கினேன். இது தொடர்பாக, கருரில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கரூர் சுற்றுவட்ட சாலை கரூர் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்கள்…