உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை துறைமுகத்துக்கு கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

வேலூர், கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரிகளில் டன் கணக்கில் ரேஷன் அரிசி வேலூர் வழியாக சென்னைக்கு கடத்தப்படுவதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. சந்தோஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் காட்பாடியை அடுத்த பொன்னை-திருவலம் 4 வழிச்சாலையில் மேல்பாடி மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ரேஷன் அரிசி அப்போது அந்த வழியாக வந்த 2 வாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரிகளில் நூற்றுக்கணக்கான…