உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கர்நாடகா அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரி ஒருவர் முயற்சி - பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு!

கர்நாடகா மாநிலத்தில் டி.கே.சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே மந்திரியாக இருக்கிறார். மத்திய மந்திரி மீது குற்றச்சாட்டு இந்த நிலையில் தனக்கும் சக மந்திரிகளுக்கும் எதிராக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரி ஒருவர் மோடி அரசை வற்புறுத்தி வருகிறார் என்று பிரியங்க் கார்கே குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து…