Hindu Tamil Thisai
வேலை வாங்கித் தர மட்டுமல்ல... வேலையை விடவும் ஒரு நிறுவனமா? - ஜப்பானின் வியப்பூட்டும் ‘ராஜினாமா ஏஜென்சி’
உலகம் முழுவதுமே படித்தவர்களை அவர்கள் திறமைக்கு ஏற்ப பணியில் அமர்த்தும் ரெக்ரூட்மென்ட் ஏஜென்சிக்கள் இருக்கின்றன. ஏன் ஸ்கில்டு லேபரர்களுக்கான மேன்பவர் கன்ஸல்டன்சிக்களுக்கும் கூட பஞ்சமில்லை. ஆனால், வேலையை விட விரும்புபவர்களுக்காக, ராஜினாமா ஏஜென்சி இருக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?! அப்படியான நிறுவனங்கள் ஜப்பான் நாட்டில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. அதுபற்றிய சிறிய தொகுப்புதான் இக்கட்டுரை. ஜப்பானில் இத்தகைய…