Daily Thanthi
லாஸ் ஏஞ்சல்ஸில் பிரியங்கா சோப்ராவின் தீபாவளி விருந்து: ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு
அமெரிக்க மண்ணில் இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டாடிய பிரியங்கா சோப்ரா நட்சத்திர தம்பதிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், உலகெங்கிலும் வசிக்கும் இந்தியர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், அவரது கணவரும் பாடகருமான நிக் ஜோனசும் இணைந்து தங்கள் இல்லத்தில்…