Maalaimalar
‘தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் நிலை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது’ - அண்ணாமலை
தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும்நிலையில், மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; சரிவில் இருந்து ஆறுதல் கடந்த ஆறு மாதங்களாக, தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் நிலை, மாநிலத்தின் பொருளாதார நிலை, தவெக அரசின்…