Maalaimalar
தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டம்: மும்பை உயர் நீதிமன்றத்தில் நடிகர் இம்ரான் கான் நிபந்தனையற்ற மன்னிப்பு!
மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் இம்ரான் கான் கலந்துகொண்டார். தலைநகர் டெல்லி மற்றும் இதர பகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக நடிகர் இம்ரான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற போராட்டங்களில் பங்கேற்க மாட்டேன்…