Hindu Tamil Thisai
“கள்ள வாக்குகள் மூலம் தேர்தலை கைப்பற்ற விரும்புகிறது காங்கிரஸ்” - அமித் ஷா
ஹைதராபாத்: கள்ள வாக்குகள் மூலம் தேர்தலைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி விரும்புவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக ‘ஜனநாயகத்தைக் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற பெயரில் பாஜக நாடு முழுவதும் பேரணிகளை நடத்தி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பேரணியில் பாஜக…