Hindu Tamil Thisai
தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ், கருணைத் தொகை வரவு
சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1,06,001 பணியாளர்களுக்கு, 2025-2026-ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ.167.12 கோடி, அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (02.11.2026) வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பு: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. 8 அரசு…