Nakkheeran
இயக்குநருக்கு ஐ-போன் பரிசளித்த சிவகார்த்திகேயன்!
‘சேயோன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அதே சமயம் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க நடிகை கயாடு லோஹர், பரிதாபங்கள் சுதாகர், ஜார்ஜ் மரியான், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது சிவகார்த்திகேயனின் 27வது படம் என்பதால் தற்காலிகமாக ‘எஸ்.கே.27’ என அழைக்கப்படுகிறது. முன்னதாக வெளியான இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் சிவகார்த்திகேயனை எதிரிகள் சூழ்ந்துள்ளது போல் அமைந்திருந்தது. அதாவது 20-க்கும் மேற்பட்ட வி…