Dinamani
ராவடி படத்தின் முதல் பாடல் அறிவிப்பு!
ராவடி திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று வெளியானது. சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்ஷய் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ராவடி. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசப், அக்ஷய் குமார் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ராவடி’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜாஃபர்…