Daily Thanthi
அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ்: சிவசங்கரி அபார வெற்றி... 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிலடெல்பியா, அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் தொடரில் மலேசியாவின் நட்சத்திர வீராங்கனை எஸ். சிவசங்கரி, தனது முதல் சுற்றுப் போட்டியில் சக நாட்டு வீராங்கனையான ஐபா அஸ்மானை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அபார வெற்றி அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் தொடரில் 5-வது நிலை வீராங்கனையாகக் களமிறங்கிய சிவசங்கரி, முதல் சுற்றில் ஐபா அஸ்மானை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அவர், 22 நிமிடங்களிலேயே 11-2, 11-4, 11-6 என்ற நேர் செட்…