உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை! - தெற்கு ரெயில்வே எச்சரிக்கை

சென்னை, ரெயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என தெற்கு ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தீவிரப்படுத்தியுள்ளது. பட்டாசுகள் கொண்டு செல்ல தடை இதுதொடர்பாக, ரெயில் பயணிகளுக்கு தெற்கு ரெயில்வே முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரெயில்களிலும் ரெயில் நிலையங்களிலும் பட்டாசுகள்…