உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தீவிர புயலாக மாறிய முரசு; தமிழகத்திற்குப் பாதிப்பு உண்டா? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்

வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே கரையைக் கடக்க இருக்கிறது. இந்நிலையில் செய்தியாளராக்களைச் சந்தித்து பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை, "'முரசு புயல்' இன்று மதியம் 2 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் தெற்கு…