உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பள்ளிக்கு ஸ்டைலாக முடிவெட்டி வந்தால் மொட்டையடிங்க.. மாணவர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி விடுத்த எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற அரசு பள்ளி விழாவில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, மாணவர்கள் முறையான ஹேர் ஸ்டைலில் முடிவெட்டி வர வேண்டும் என்றும், தவறான சிகை அலங்காரத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.