Maalaimalar
உடற்தகுதி டெஸ்ட்: ரிஷப் பண்ட்-க்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கும் பிசிசிஐ
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பிடிக்க முடியாமல் உள்ளனர். இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் ரிஷப்…