உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

Chennai News Updates: ரூ.100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஷ்-க்கு நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.99.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உருவாகிறது அர்னாப் புயல்: வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவெடுக்கும்; புயலாக மாறியதும் அர்னாப் என பெயர் சூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று, 28-ஆம் தேதி அதி தீவிர புயலாக இந்த அர்னாப் புயல் கரையைக் கட…