Daily Thanthi
அதிதி சங்கர் - நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் இசை ஆல்பம்
அதிதி சங்கர் - நிவாஸ் கே பிரசன்னா கூட்டணியில் உருவாகியுள்ள “இருவர்” இசை ஆல்பம் நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. அதிதி சங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்துள்ள புதிய இசை ஆல்பம் திட்டத்திற்கு ‘இருவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட்லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கதைக்களம் இருவர் ஒரு பயணம் என்ற வாசகத்துடன் ஒரு அழகான காதல் இசைப் பயணமாக இது உருவாகியுள்ளது.இந்த ஆல்பத்தை 'ஜடா…