உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ருசியும் மணமும் டபுள் மடங்காகணுமா? வீட்லயே ஈஸியா கரம் மசாலா அரைக்க சிம்பிள் வழி இதோ

நம்ம சமையலறையில எந்த சமையல் பண்ணாலும், அந்த மணம் தூக்குறதுக்கு இந்த கரம் மசாலா ரொம்பவே முக்கியம். குழம்பு, பிரியாணி, கறி குழம்புன்னு எல்லாத்துக்குமே சூப்பரான டேஸ்டும் மணமும் தர்றது இந்த கரம் மசாலா தான். ஆனா கடையில வாங்குற கரம் மசாலாவில சில சமயம் சாயம், டேஸ்ட்டை கூட்டுற கெமிக்கல்கள், பிரெசர்வேட்டிவ்ஸ் எல்லாம் சேர்த்திருப்பாங்க. அதனால உடம்பை ஆரோக்கியமா பார்த்துக்க விரும்புறவங்க, வீட்டிலேயே கரம் மசாலா செஞ்சுக்கிறது தான் ரொம்பவே பெஸ்ட் ஐடியா. இயற்கையான நறுமணப் பொருட்களை வச்சு, எந்தக் கலப்படமும் இல்லாம சுத்தமான கரம் மசாலாவை நம்ம வீட்டுலேயே ஈஸியா ரெடி பண்ணிடலாம். அதுமட்டுமில்லாம, ஒவ்வொரு பொருளோட தர…