Daily Thanthi
பனிமூட்டத்தில் கண்கொள்ளா காட்சியளித்த தஞ்சை பெரிய கோவில் - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற பெரிய கோவிலை கடும் பனிமூட்டம் சூழ்ந்ததால், கோவிலின் பிரம்மாண்ட தோற்றம் மறைந்தது. இருப்பினும், பனிமூட்டத்துக்கு இடையே கோவிலின் அழகைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். பனிமூட்டத்தில் மறைந்த கோவில் தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோவில், உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக்கலைச் சின்னமாக விளங்குகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், அதன் பிரம்மாண்டமான விமானம்…