Vikatan
Ramayana: "அதற்கு ஐஸ் கிரீம் விற்கலாம்" - 'ராமாயணா' பாடல் விமர்சனங்களுக்கு ரஹ்மானின் பதில் என்ன?
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியாகயிருக்கும் திரைப்படம் 'ராமாயணா'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனிடையே படத்திலிருந்து வெளியான 'மங்கல் ரங்' பாடல் விவாதத்தைக் கிளப்பி இருந்தது. ராமாயணா ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் அரிஜித் சிங்…