Samayam Tamil
தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம்-திமுக எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா?
அமைச்சர் ராஜ்மோகனின் ₹5 கோடி லஞ்சப் பேரப் பேச்சு விவகாரத்தில், லயோலா மணி மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி திமுக தரப்பில் DVAC-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.