உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சென்னை மெட்ரோ 2-ம் கட்டம்: ஐ.டி ஊழியர்களுக்கு குட் நியூஸ்; போரூர் புறவழிச்சாலையில் புதிய இணைப்புச் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட மஞ்சள் வழித்தடச் சேவைகளை எளிதில் அணுகும் வகையில், போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் மற்றும் ஒன் பாராமவுண்ட் தொழில்பூங்காவை இணைக்கும் புதிய மெட்ரோ இணைப்புச் சேவையைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. மனோஜ் கோயல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஐடி ஊழியர்களின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், நேரலை கண்காணிப்பு வசதி கொண்ட 17+1 இருக்கைகள் உடைய குளிர்சாதன டெம்போ டிராவலர் வாகனங்கள் மூலம் இச்சேவை இயக்கம் பெறுகிறது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II…