உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடரில் யாருக்கு சாதகம்? புஜாரா கூறுவதென்ன?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஷ்வர் புஜாரா பேசியுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், இரு…